யுவான் ஆலிவர் தான் புதிதாக வேலைக்கு சேரும் சிறைக்கு ஒரு நாள் முன்பே செல்கிறான்.அவனது கர்ப்பமான மனைவி எலீனா அவனை தடுக்கிறாள் ஆனால் அவன் கேட்கவில்லை.அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு வலுகட்டாயமாக செல்கிறான்.

சிறையை சுற்றி பார்க்கும் பொழுது அவனுக்கு ஒரு சிறிய விபத்து நேர்கிறது. அதிகாரிகள் அவனை காலியான அறை எண் 211 க்கு கொண்டு செல்கின்றனர்.அப்போது திடீரென சிறையில் கலவரம் வெடிக்கிறது.
அதிகாரிகள் வேறு வழியில்லாமல் அவனை விட்டு ஓடுகின்றனர். யுவான் நினைவுக்கு திரும்பும்போது அவனை சுற்றி கைதிகள் நிற்கின்றனர்.இவன் ஒரு சிறை அதிகாரி என்று தெரிந்தால் அவனை உடனே கொன்று விடுவர்.உடனே சுதாரிக்கும் இவான் தான் ஒரு கைதி என்கிறான்.பலர் அவனை நம்பவில்லை.அவனை கைதிகளின் தலைவன் மாலமாத்ரே விடம் கொண்டு செல்கின்றனர்.

இவர்கள் எல்லாரையும் இவான் நம்பவைத்தானா?அப்படியே நம்ப வைத்தாலும் நடைபெறும் கலவரத்தில் இருந்து அவன் தப்பி வெளியேற முடியுமா என்பதே இதன் கதை.
இந்த திரைப்படத்தில் மாலமாத்ரேயாக நடிக்கும் லூயிஸ் தோசார் நடிப்பிற்கு புதியதொரு இலக்கணத்தையே கொடுக்கிறார்.
நிறைய ஐரோப்பிய விருதுகளை இந்த படம் அள்ளி குவித்தது.
சில வன்முறை காட்சிகள் உள்ள இந்த படம் வயதானவர்களுக்கு மட்டுமே.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment
Post a Comment