சிறந்த 5 கூகிள் க்ரோம் நீட்சிகள்

பதிவு: Blogger

உலாவிகளிலேயே வேகமானதாக திகழும் கூகிள் க்ரோமின் சிறந்த 5 நீட்சிகள் குறித்த பதிவிது.

1.ஆட் பிளாக்(Ad Block)


விளம்பரங்களை தளங்களில் இருந்து நீக்கும் நீட்சி இது.
இதனை பயன்படுத்த
இங்கே செல்லவும்

2.கூகிள் மெயில் செக்கர்(Google Mail Checker)


அடிக்கடி மின்னஞ்சல்களை படிக்கும் நபரா நீங்கள் அப்படியெனில் இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளது .
இதனை பயன்படுத்த
இங்கே செல்லவும்

3.கூல் ஐரிஸ்(Cool Iris)


வதார் படத்தை 3டியில் பார்த்து விட்டு எல்லா இணையதளங்களும் 3டியில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைப்பவரா? இருக்கவே இருக்கிறது இந்த நீட்சி.ஆனால் இதில் தேடல்களை மட்டுமே 3டியில் செய்ய இயலும்.


இதனை பயன்படுத்த இங்கே செல்லவும்

4.பிரிஸ்லி(Brizzly)


ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிகழ்வுகளை ஒரே பக்கத்தில் உங்களுக்கு தரும் . இதனை பயன்படுத்த இங்கே செல்லவும்

5.க்ரோம் எப் எம்(Last.fm Chrome FM)

உங்கள் Last.fm கணக்கிலிருந்து பாடல்களை கேட்டு மகிழலாம் இதனை பயன்படுத்த இங்கே செல்லவும்

0 பின்னூட்டங்கள்: