கணினியை பாதுகாக்கும் இலவச மென்பொருள்களின் தொகுப்பு இதோ
1.மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எஸ்சன்சியல்ஸ் (Microsoft Security Essentials)

இலவச ஆண்டிவைரஸான மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எஸ்சன்சியல்ஸ் உங்கள் கணினியை பல்வேறுபட்ட வைரஸ்,ட்ரோஜன்,ரூட்கிட் போன்றவைகளிடம் இருந்து பாதுகாக்கின்றது. இதனை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்
2.ஏ வி ஜி ஆண்டிவைரஸ்(AVG Antivirus)

இலவச ஆண்டிவைரஸ்களில் ஏ வி ஜி ஆண்டிவைரசின் இலவச தொகுப்பே மிகவும் பிரபலமானது. இதனை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.
ஆனால் உங்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டுமெனில் ESET Smart Security அல்லது Kaspersky பயன்படுத்துங்கள்.
3.ஸ்பை பாட் சர்ச் & டிஸ்ட்ராய்(Spy Bot Search & Destroy)

உங்கள் கணினியில் உள்ள ஆட்வேர்களை(Adware) முழுமையானதாக நீக்கும். இதனை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்
4.ஜோன் அலாரம் பயர்வால்(Zone Alarm Firewall)

உங்களுக்கு விண்டோஸ் பயர்வால் பிடிக்கவில்லை என்றால் இந்த ஜோன் அலாரம் பயர்வால் பயன்படுத்துங்கள்.
இதனை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்

மேலும் படிக்க:

0 பின்னூட்டங்கள்:
Post a Comment
Post a Comment