மிக வேகமாக வளர்ந்து வரும் அலைபேசி இயங்குதளம் ஆண்ட்ராய்ட்(Android). இது சிம்பியன்(Symbian) மற்றும் ஐ -போனின் ஐ-ஓஎஸ்(I OS) போன்றவற்றை முந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இனி சிறந்த ஆண்ட்ராய்ட் போன்களின் பட்டியலினை பார்ப்போம்
1.சாம்சங் ஸ்பைகா(Samsung Spica)

ஆண்ட்ராய்ட் போன்களில் விலைகுறைந்த மற்றும் சிறந்த போன்களில் இதுவும் ஓன்று.800Mhz Processor,3.2"HVGA Screen போன்றவை இதன் சிறப்பம்சங்கள்.
விலை:Rs 12,500
2.எச்டிசி ஹீரோ(HTC Hero)

எச்டிசி மேஜிக்கில்(HTC Magic) உள்ள குறைகள் நீக்கப்பட்ட வடிவம் தான் இந்த எச்டிசி ஹீரோ.இதில் நீங்கள் உங்கள் விருப்பமான ஹெட் செட்டுகளில் பாடல்களை கேட்க 3.5 mm jack உள்ளது.
விலை:Rs 20,000
3.எச்டிசி லெஜென்ட் (HTC Legend)

அலுமினிய வெளிப்புற தோற்றத்தினால் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே உள்ளது இந்த எச்டிசி லெஜென்ட்.AMOLED HVGA Screen,600 Mhz Processor இதன் சிறப்பம்சங்கள்.
விலை:Rs 25,000
4.கூகிள் நெக்சஸ் வொன்(Google Nexus One)

சிறந்த ஆண்ட்ராய்ட் போன்களில் ஓன்று கூகிள் நெக்சஸ் வொன்.புதிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம் வந்த உடனே அதனை நீங்கள் பயன்படுத்துவது இதில் மட்டுமே சாத்தியம்.
விலை:Rs 30,000
இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல ஆண்ட்ராய்ட் போன்களும் மார்க்கட்டில் உண்டு. Motorola Droid,Sony Ericsson Xperia X10,Acer Liquid, போன்றவையும் பிரபலமானவை.

can you please tell me 1, how to enter yahoo chat rooms from mobile phone
2, how to do voice chat from mobile phone
Not sure yahoo chat is available for mobiles.Yahoo stepped into android only few days ago.
Gtalk is available for mobiles with apps like fring and nimbuzz.
//how to enter yahoo chat rooms//
yahoo give yahoo one on most phones or you can download from getjar.com
usually you can't enter chat room but you can chat woth your contact person
//voice chat//
now skype giving mobile apllication for voice and chat
you can check at skype.com
Yahoo doesnt provide voice chat on mobile phones.
Many voip apps like fring,nimbuzz,skype do the job.
You can get them from http://symbianking.com
HTC EVO 4G, Droid X ரெண்டையும் லிஸ்டில் விட்டுட்டீங்களே தல.
Motorola Droid X பிரபலமாக இருக்கலாம் ஆனால் அது கண்டிப்பாக சிறந்தது இல்லை.
HTC Evo 4G புதிய போன்.July 11 தான் வெளியாக உள்ளது.(சில இடங்களில் இன்று வெளியாகி உள்ளது)
Micromax Android a60 selling for Rs.6500 is really doing wonders