கூகிள் பாஸ்ட் பிளிப்

பதிவு: Blogger

மிகவும் வேகமாக செய்தித்தாள்களை படிக்க வேண்டுமா? வந்துவிட்டது கூகிள் பாஸ்ட் பிளிப்(Google Fast Flip).கண்ணிமைக்கும் நேரத்தில் செய்தித்தாள்களின் முதல்பக்கங்களை புரட்டலாம்.ஒரே இடத்தில் பல செய்தித்தாள்கள் இருப்பது இதன் சிறப்பம்சம்.



நமது இந்திய செய்தித்தாள்கள் இதில் இன்னும் இடம்பெறவில்லை ,இது இன்னும் உருவாக்கத்தில் இருப்பதால் நமது நாளேடுகளை இதில் படிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.


கூகிள் பாஸ்ட் பிளிப் சுட்டி இதோ

0 பின்னூட்டங்கள்: