இருக்கும் உலாவிகளிலேயே பாதுகாப்பற்றதாக விளங்கும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நமக்கு தேவையா என அலசும் ஒரு கட்டுரை இது.
உலாவிகளை பயன்படுத்துவோர் சதவீதம் :
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 62.69%
மொசில்லா பயர்பாக்ஸ் - 24.61
கூகிள் க்ரோம் - 4.63%
சபாரி(Safari) - 4.46
ஒபரா(Opera) - 2.40
ஒபரா மினி(Opera Mini) - 0.53
ஏனையவை(Others) - 0.63%
நன்றி: நெட் அப்ளிகேஷன்ஸ்
இன்றைக்கும் பெரும்பான்மையோர் பயன்படுத்தும் உலாவியாகவே உள்ளது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.இதில் அதன் சமீபத்திய ஒன்றான இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 8 ஐ பயன்படுத்துவோர் மிகவும் குறைவு.இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - 8 இல் நிறைய பாதுகாப்பு ஓட்டைகள் உண்டு.இதன் முந்தைய வெளியீடுகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
இந்த குறைபாடுகளை நிறைய இணையத் திருடர்கள்(Hackers) தற்போது பயன்படுத்த ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியான விஷயம்.ஒன்றுமே தெரியாதவர்கள்(Script Kiddies) கூட எளிதாக தாக்கும் வண்ணம் இதனை சொல்லித்தரும் தளங்கள் ஏராளம்.அதனால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஐ புறக்கணிப்பதே நலம்.ஆனால் அது அவ்வளவு எளிதல்ல,ஏனெனில் சில வங்கி நிறுவன தளங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மட்டுமே செயல்படும்.
அத்தகைய வங்கி நிறுவங்கள் தங்கள் தளங்களை வேறு உலாவிகளையும் பயன்படுத்தும் வண்ணம் வடிவமைக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை .

நல்ல பகிர்வு ...
இப்போதைய காலகட்டத்தில் மொசில்ல பையர்பாக்ஸ் 3.6 மிகவும் பாதுக்கப்பனது
ஆனாலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சில நேரங்களில் தேவைப்படுகிறது.
நன்றி ராம்.