அருமையான ஒரு ரொமாண்டிக் படம் பார்க்க வேண்டுமா?? இருக்கவே இருக்கிறது ,500 டேஸ் ஆப் சம்மர் (500 Days of Summer). பையன் பெண்ணை சந்திக்கிறான், காதலில் விழுகிறான் ஆனால் அவள் காதலில் விழவில்லை.

சம்மர் ஆக ஜுயி டெஸ்சேனல்(Zooey Deschanel),அவளை காதலிக்கும் டாம் ஹான்சனாக(Tom Hansen) ஜோசப் கார்டன் லெவிட் (Joseph Gordon Levitt) அந்த கதாபாத்திரங்களாகவே மாறியுள்ளனர்.
சம்மர் மற்றும் டாம் ஹான்சன் இடையே ஆன 500 நாட்களே படம்.இந்த 500 நாட்கள் வரிசையாக வருவதில்லை.மாறி மாறி வரும்.உதாரணமாக கதை 290வது நாளில் இருந்து துவங்கி பின் 123,42 என மாறி மாறி வரும். நிச்சயமாக இது ஒரு காதல் கதை இல்லை என்று படத்தின் ஆரம்பத்திலே டைரக்டர் சத்தியம் செய்கிறார்.அது பொய் என்பது சில நிமிடங்களிலேயே நமக்கு புரிந்து விடுகிறது.
டாம் ஒரு கிரிடிங் கார்டு(Greeting Card) கம்பெனியில் வேலை செய்கிறான்.அங்கு சம்மர் வேலைக்கு சேர்கிறாள் .அவளைக் கண்ட உடன் டாமுக்கு அவள் மீது காதல் வந்து விடுகிறது.ஆனால் சம்மருக்கு காதல் மேல் நம்பிக்கை இல்லை.அவளுக்கு அவனை பிடித்திருந்தாலும் இல்லை நீ என் நண்பன் மட்டும் தான் என்று வழக்கமாக பல பெண்கள் ஓட்டும் பிட் ஓட்டுகிறாள். இவர்கள் இருவரும் ஓன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதை நகைச்சுவையாகவும் சுவாரசியமான திரைக்கதையுடன் சொல்கிறார் டைரக்டர் மார்க் வெப்(Marc Webb)
படத்தை இந்த தளத்தில் இணைந்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் போல தெரிகிறது.
பரிந்துரைக்கு நன்றி.