சிறந்த பயர்பாக்ஸ்(Firefox) ஆட்ஆன்களின்(Addons) தொகுப்பு இதோ:
1.ஆட்-பிளாக் பிளஸ்(Ad Block Plus):
இணையதளங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படாமல் இருக்க சிறந்த வழி இந்த ஆட்-பிளாக் பிளஸ் ஆட்ஆன்.இதனால் இணையதளங்கள் இன்னும் வேகமாக இயங்கும்.

இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
2.கலர்புல் டேப்ஸ்(Colourful Tabs):
ஒரே நேரத்தில் பல டேப்களை(Tabs) திறந்து வேலை செய்யும் நபரா
நீங்கள் ?? அப்படியெனில் இது உங்களுக்கு கட்டாயம் தேவை.

இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
3.ஐ.ஈ டேப்(IE Tab):
சில இணையதளங்கள் நான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் தான் ஒழுங்காக வேலை செய்வேன் என்று அடம் பிடிக்கும்.அத்தகைய இணைய தளங்களை பார்ப்பதற்காக உபயோகப்படும் ஆட்ஆன் இது.

இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
4.பிளாக்பாக்ஸ் (Flagfox):
நீங்கள் பார்க்கும் தளம் எந்த நாட்டில் இருந்து இயங்குகின்றது என்பதை காண்பிக்கும் ஆட்ஆன் இது.

இதை உங்கள் நெருப்பு நரியில் இணைக்க
5.ஸ்கிப் ஸ்க்ரீன்(Skip Screen)
நீங்கள் ராபிட்ஷேர் , மெகாஅப்லோட் போன்ற தளங்களை பயன்படுத்துபவரா? அப்படியெனில் இந்த ஆட்ஆன் உங்கள் காத்திருக்கும் நேரத்தினை மிச்சப்படுத்தும்.நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

உபயோகமான பதிவு ...........
முதல் கருத்திடுவதில் மகிழ்கிறேன் ............
நல்ல பதிவு.
இன்னும் அதிகமா வெளியிடுங்கள்
ரொம்ப நன்றிங்க..
:))
காரணம் ஆயிரம்™
//இன்னும் அதிகமா வெளியிடுங்கள்
கண்டிப்பாக
//ரொம்ப நன்றிங்க
நன்றி காரணம் ஆயிரம்
நல்ல பதிவு.,
நானும் பல வித்யாசமான
addon தேடி கொண்டிருக்கிறேன்
விரைவில் பதிவிடுகிறேன்..
நன்றி Rebel
தேடலுக்கு வாழ்த்துக்கள் ரெட்மகி!!
thank you very much sir
எனக்கு gmail லில் மெயில் கொண்டிங் அக்கௌண்டில் வரும்படி செய்வது firefox எங்கு சென்று add செய வேண்டும்
உங்க லிஸ்ட் கூட, நான் இவைகளையும் யூஸ் பண்ணுகிறேன். உபயோகப்படுத்தி பாருங்கள்
Image Switcher - to disable/enable loading of images in single click
Flashblock - to disable/enable loading of flash objects in single click
Downthemall - download management and to download all file links in a page in single click
Copy Links - to copy the links in a webpage/ in a selected area
Screengrab - to save the whole webpage/selection/ as image.
Autocopy - to copy the selected texts automatically
Fire FTP என்று ஒரு ஆட்ஆன் சிறந்த முறையில் வெப்சைட்டை ஹோஸ்ட் செய்ய பயன் படுகிறது மிகவும் உபயோகமான ஒன்று!
//Fire FTP என்று ஒரு ஆட்ஆன் சிறந்த முறையில் வெப்சைட்டை ஹோஸ்ட் செய்ய பயன் படுகிறது மிகவும் உபயோகமான ஒன்று!
குசும்பன், Cpanel உபயோகிப்பதே எளியது
//எனக்கு gmail லில் மெயில் கொண்டிங் அக்கௌண்டில் வரும்படி செய்வது firefox எங்கு சென்று add செய வேண்டும்
https://addons.mozilla.org/en-US/firefox/addon/173