வைரஸ் - இருக்கா!! இல்லையா?

பதிவு: Blogger

உங்கள் கணினியில் ஏதேனும் சந்தேகத்துக்குரிய கோப்புகள் இருந்தால் அதை உடனே நீங்கள் கீழ்காணும் தளத்தில் சோதித்து பார்க்கலாம்.



இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரஸ் எதிர்ப்பான்களைக் கொண்டு நீங்கள் ஏற்றிய கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள். உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும்.

0 பின்னூட்டங்கள்: