ஆன்மீகம் - மறைக்கப்பட்ட உண்மைகள்

பதிவு: Blogger

ஆன்மீகவாதி என்றால் முற்றிலும் துறந்து சாமியார் போல உள்ளவன் என்று பலர் நினைத்துக்கொண்டிருகின்றனர்.
கண்டிப்பாக அது உண்மை இல்லை என்பதை பற்றியே இந்த பதிவு.
உங்களை நீங்களே நன்றாக தெரிந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகம்.உங்கள் உணர்வுகளை அடக்கி ஆளாதீர்கள்.உணர்வுகளை அடக்கி ஆள்வதே பல மனநிலை பிரச்சினைகளுக்கு காரணம் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஓஷோ,கிருஷ்ணமூர்த்தி என்று பலர் உள்ளனர்.இவர்கள் பலரினை பற்றி தெரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்ற வழியினை தேர்தெடுங்கள்.இவர்களின் வழிகள் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் சேரும் இடமொன்றுதான்.

அட ஆன்மீகமா அது நமக்கல்ல என்று இருக்காதிர்கள்..வாழ்வை துறப்பதல்ல ஆன்மிகம் வாழ்வை அனுபவிப்பதே உண்மையான ஆன்மீகம்.

4 பின்னூட்டங்கள்:

 1. Jeyakumar @ Vetriselvan said...

  Bagavan Osho avargalin katturaigal innum niraiya irukkum ena ninaithen. Single para vil mudiyhu vittergalae..!

 2. The Rebel said...

  ஓஷோவின் கட்டுரைகள் உள்ளன.தேடி பார்க்கவும்.

 3. venkatesa sivam & sivaramamurthy sivam said...

  வாழ்வை துறப்பதல்ல ஆன்மீகம்.வளர்ப்பதே என்ற வரிகள் அருமை

 4. The Rebel said...

  வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சிவம்!!